சனி, 11 ஆகஸ்ட், 2007
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அரச பகுதிக்கு தப்பி வந்த குடும்பம்
வீட்டுக்கு ஒருவர் இயக்கத்தில் சேர வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் கடிதம் மூலம் அறிவித்ததற்கிணங்க, அவர்களின் கருத்தை ஏற்க முடியாதென மறுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு குடும்பத்தினருடன் படகின் மூலம் தப்பி வந்துள்ள மக்கள் இவர்களென ஸ்ரீலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
8 கருத்துகள்:
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
appadi ellaam irukkaathee?
பதிலளிநீக்குennappu solluree? udambu eppdikeethu?
Kalaththumeadu's Favorites
பதிலளிநீக்குNew in my Favorites
வந்தே மாதரம்! ப...
In Thenkoodu.com -...
சூப்பர்
களத்துமேட்டுக்கு பெயரிலிகளாக வந்து கருத்துக்களைப் பதிவிட்ட பதிவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஆதாரத்துடன் காட்டியும் நம்ப மறுப்பவர்களை என்ன தான் செய்ய முடியும், ஏற்றுக் கொள்ள முடியாதவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களின் இரசனைக்கு ஏற்ப செய்திகளை பக்கச் சார்பாக பதிவு செய்ய முடியாதே! களத்துமேட்டுக்கு அச்சுறுத்தும் நோக்கில் எழுதுவதால் எவ்வித பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை, மாறாக உங்கள் மீதான அபிப்பிராயம் தான் பிழையாக கருதப்படும், ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கருத்துச் சுதந்திரம் இல்லையெனும் கருத்து பதிவர்களினால் எப்போதோ பதிவாகி விட்டது. இருந்தும் இக்குடும்பம் ஏன் ஓடி வந்துள்ளது என்பது பற்றி ஆராயப் பார்ப்போம், அதை விடுத்து இப்படி இருக்காதே என ஆரூடம் கூறுவது விதண்டாவாதத்துக்கு ஒப்பானது.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஉண்மைகளை எழுதக்கூடாது எண்டது உமக்கு தெரியாதோ
பதிலளிநீக்குthere should be 2 maaveerar from that family....it is all SL propaganda...
பதிலளிநீக்குour great leaders' whole family is fighting for TE....this stupid family got 3 kids and refused to send one to become a maaveeran/ganai..then how can we get eelam....how can i open a tamil ice cream shop in jaffna
ellorumai anonyaa?
பதிலளிநீக்குenna kodumai anony sir ithu?
பெயரிலிகளாக வந்து கருத்திடுபவர்கள் நாகரீகமற்று ஒழுக்கவீனமாக நடந்து கொள்வதனால் இனிமேல் களத்துமேட்டில் பெயரிலிகளுக்கு இடம் கொடுக்கப்படமாட்டாது.
பதிலளிநீக்கு