சிங்கபூர், மாலைதீவு நீங்கலாக ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடைத் தங்கல் மற்றும் குறுகிய கால பயணம் மேற்கொள்வோர் இன்றில் இருந்து (2012.01.01) இணையம் வழியான கட்டணம் செலுத்திய இலத்திரனியல் விசாவினைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிங்கபூர் மற்றும் மாலைதீவு நாடுகளில் இலங்கைப் பயணிகளுக்கான குறுகிய கால விசா வழங்கல் விமானநிலையதிலே செயற்படுவதனைப் போல் இலங்கைக்கு வரும் அவ்விரு நாட்டுப் பயணிகளுக்கான குறுகிய கால விசா விமான நிலையத்திலே இலவசமாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தேடலுக்கு : www.eta.gov.lk/slvisa



















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.