கொழும்பு ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த நினைவுச் சிலையினை அண்மையில் அரச படையினர் சேதமாக்கி இருந்தனர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த புதன்கிழமை 2012.01.04 ஆம் திகதி நீதி கோரி பாரிய எதிர்ப்பு ஊர்வலத்தினை நடாத்தினர்.
0 கருத்துக்கள் ::
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.