ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உலக சனத்தொகை 7 பில்லியன்.

சனத்தொகைப் பெருக்கத்தால் உலகம் திண்டாடிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் உலக சனத்தொகை இன்னும் சொற்ப நேரத்தில் (2011.10.31 ஆம் திகதி)7 பில்லியனை(700 கோடி) எட்டுகின்றது.  இந்த 7 பில்லியன் சனத்தொகையில் நீங்கள் எத்தனையாவது உறுப்பினர் என்பதை பிபிசி உலக சேவை இணைய இணைப்பின் ஊடாக தெரிவிக்கின்றது.

United Nations Population Fund, Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளை வைத்து பிபிசி உலக சேவை இக் கணிப்பை நடாத்துகின்றது, பிறந்த திகதியை இணைப்பதன் மூலம் 7 பில்லியன் சனத்தொகையில் எத்தனையாம் இடத்தில் இருக்கின்றோம் என்பதனை கண்டறியலாம்.

மேலதிக தேடலுக்கு:
Current World Polulation
பிபிசி உலக சேவை
World Population: 7 Billion
World Polulation clock gives the approximate World population.
International Data Base
Current world population (ranked)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----