மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவால் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்த கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகள் அனைத்தும் கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளரின் நிர்வாகத்தில் உள்ளவையாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
"வேலியே பயிரை மேய்வதா" பொருத்தமான தண்டனை, இதனைப் பார்த்து ஏனையோர் திருந்த வேண்டும்.
பதிலளிநீக்குரவிமேனன்
இலங்கை
தண்டிக்கப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடவில்லையே? இவர் சிங்களவரா அல்லது தமிழர் தானா?
பதிலளிநீக்கு