இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபை அண்மையில் வடக்கு, கிழக்கு என்று வெவ்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு தனித் தனி செயலர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கிழக்கு மாகாணசபைக்கு சிங்கள இனத்தவரான எச்.எம்.ஹேரத் அபேவீர ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார், இவர் முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி இருந்தார்.நேற்று மாலை 5.30 மணியளவில் திருகோணமலை, உள்துறைமுக வீதியிலுள்ள தனது அலுவலகப் பணியில் இருந்த வேளை சாரளம் வழியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.