பிரேஸில் நாட்டின் "ராம் எயர் லைனெஸ்" பயணிகள் விமானம் கான் கோஷ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமான நிலைய ஓடுப்பாதை ஈரமாக இருந்தமையால் விமானம் வழுக்கிச் சென்று அருகிலிருந்த எரிப்பொருள் நிலையத்தில் மோதியதால் தீ பற்றி எரிந்துள்ளது. இச் சம்பவத்தில் 200 பேர் பலியாகியுள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.