
ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் மகள் யசோதராவுக்கு கடந்த 15.6.2007 இல் திருமணம் நடைபெற்றது.
பிரித்தானியா வைத்திய நிபுணர் ரோஜர் வோட்டருக்கும் யசோதராவுக்கும் லண்டனில் சிங்கள சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற திருமணம் வைபவத்தில் யசோதராவின் சகோதரன் விமுக்தி, தாய் சந்திரிக்கா மற்றும் கணவன் ரோஜர் வோட்டர் ஒன்றாக காணப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.
இந்த ரத்தவெறி பிடிச்ச நாயோட பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தால் என்ன? வெறு எதாவது நடந்தால் என்ன?
பதிலளிநீக்குஇதுபோல செய்தி நம்ம தமிழ்மணத்துக்கு தேவையில்ல அண்ணே!!
பதிலளிநீக்குகுட்டிப் பிசாசு உங்களின் வருகைகு நன்றி."களத்துமேடு" ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம் என்பதால் தமிழ்மணத்துக்காக அல்லாமல் திறனாய்வுக்காக தடம் பதிக்கும்.
பதிலளிநீக்கு