இலங்கை தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசியற் கட்சிகளில் 16 உறுப்பினர்களை உள்ளடக்கி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 23, 24 ஆம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற மகாநாடு தொடர்பாக இந்திய சஞ்சிகையான குமுதம்.கொம் இணையத் தளத்துக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பா.ஏகலைவனினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் பெறப்பட்ட செவ்வி பல அரிய தகவல்களை அறியத் தந்துள்ளது.
செவ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
புதுடில்லியில் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் - சுதர்சன நாச்சியப்பன் செவ்வி. (காணொளி)
இலங்கை தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசியற் கட்சிகளில் 16 உறுப்பினர்களை உள்ளடக்கி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 23, 24 ஆம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற மகாநாடு தொடர்பாக இந்திய சஞ்சிகையான குமுதம்.கொம் இணையத் தளத்துக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பா.ஏகலைவனினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் பெறப்பட்ட செவ்வி பல அரிய தகவல்களை அறியத் தந்துள்ளது.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
புதன், 29 ஏப்ரல், 2009
தயா மாஸ்டர், ஜோர்ச் மாஸ்டர் இருவரும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி !
ஸ்ரீலங்கா அரச படையினரால் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்டு வரும் யுத்தத்தினைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்து வருவதாக அரச ஊடக தகவல்கள் கூறுகின்றன.அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகச் செயலர் திரு.தயா மாஸ்டர், அரசியற் செயலர் அமரர்.சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழி பெயர்ப்பாளர் திரு.ஜோர்ச் மாஸ்டர் போன்றோர் ஸ்ரீலங்கா அரச படைகளிடம் சரணடைந்ததாக செய்திகள் கூறின.
திரு.தயா மாஸ்டர் மற்றும் திரு.ஜோர்ச் மாஸ்டர் இருவரும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் இரு பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
செவ்வி

வியாழன், 25 செப்டம்பர், 2008
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் முக்கியஸ்தர்களுடனான செவ்வி !

ஸ்ரீலங்காவின் கிழக்கிலங்கை மாகாணசபையின் விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் திரு. துரையப்பா நவரெத்தினராஜா, மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான திரு. இனியபாரதி அவர்களை டான் தமிழ் ஒளி தொலைக்காட்சி சதுரங்கம் நிகழ்ச்சிக்காக அண்மையில் செவ்வி கண்டு ஒளிபரப்பி இருந்தது.செவ்வியின் பாகங்கள்:
பாகம் - ஒன்று
பாகம் - இரண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)