வட மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 07.10.2013 இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன )
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைசர் திஸ்ஸ வித்தாரண, அமைசர் மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், பிரபா கணேசன், ஜோன் அமரதுங்க, அஸ்வர், டளஸ் அழகப்பெரும, சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, மற்றும் தயான் ஜயத்திலக போன்றோர் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.