இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஶ்ரீ லங்கா அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத முகவரான குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதனை கைது செய்வதற்காக சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.