கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த ஊடகத் தோழர் பரமக்குட்டி மகேந்திரராஜா எனும் ரவிவர்மன் மற்றும் வடக்கிலங்கை யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கைச் சேர்ந்த ஊடகத் தோழர் எஸ்.நடராஜா எனும் நடா ஆகியோரின் மறைவுச் செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருவரின் இழப்பும் ஊடகத்துறைக்குப் பாரிய இழப்பென்றால் மிகையில்லை. அன்னார்களின் பிரிவால் துயருற்றுள்ள குடும்ப உறவுகளுக்கு அழ்ந்த அனுதாபங்களை ''களத்துமேடு'' தெரிவிக்கின்றது.
இருவரின் இழப்பும் ஊடகத்துறைக்குப் பாரிய இழப்பென்றால் மிகையில்லை. அன்னார்களின் பிரிவால் துயருற்றுள்ள குடும்ப உறவுகளுக்கு அழ்ந்த அனுதாபங்களை ''களத்துமேடு'' தெரிவிக்கின்றது.

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.