2001 ஆம் ஆண்டு தொடக்கம் 10 தடவைகள் நோர்வே நாட்டின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்களைச் சந்தித்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியலில் கத்துக்குட்டியாக இருந்து வந்தாரென இந்திய செய்தி ஊடகமான ஐ ஏ என் எஸ் இற்கு எரிக் சொல்ஹைம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பங்களிப்பின்றி எதுவும் சாத்தியமற்றது என உணர்ந்த அன்டன் பாலசிங்கம் இந்தியாவுக்கு முரணாகச் செய்யும் எந்தக் காரியமும் பயனற்றதாகவே முடியுமென தன்னிடம் கூறியதாக எரிக் சொல்ஹைம் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லையென பிரபாகரனும், பொட்டு அம்மானும் பல தடவைகள் அன்டன் பாலசிங்கத்தை நம்ப வைக்க முயற்சித்ததாக முயன்றதாகவும் ஆனால் இந்த மறுதலிப்பை அன்டன் பாலசிங்கம் ஏற்றுக் கொள்ளவில்லையென தன்னிடம் கூறியதாக ஏரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி:
India, LTTE met 'secretly' before Sri Lanka truce: Eric Solheim

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.