ஶ்ரீ லங்கா தொடர்புபட்ட செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் அனைத்தும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் தமது இணைய தளங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல கையொப்பமிட்டு இன்று (2011.11.05) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஶ்ரீ லங்கா தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் அமைச்சில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
K.W.T.N.Amaratunge, Additional Secretary (Devpt & Plann)
Ministry of Mass media and Information
No - 163, Kirulapona Avenue,
Polhengoda.
Colombo - 05
Sri lanka.
Email - amaratungamedia@yahoo.com, secretary@media.gov.lk



















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.