வெள்ளி, 27 மே, 2011
தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தைக்கு பயணிக்கும் புகையிரதம்!
தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் 2011.05.27 ஆம் திகதியான இன்று 21 வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் நண்பகல் வேளையில் தாண்டிக்குளம் ஊடாக ஓமந்தையைச் சென்றடைந்தது.
யாழ்ப்பாணத்தில் மரணித்த புத்தரின் பஞ்சசீலக் கொள்கை!
யாழ்ப்பாணதிலுள்ள சைவ ஆலயங்கள் சிலவற்றில் மிருக வேள்வி நடைபெறுவதாக சில ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது, பந்நெடுங்காலமாக இலங்கையின் உள்ள சைவ ஆலயங்களில் பாரம்பரியமாக மிருக வேள்வி செய்யக் கூடியதென ஒதுக்கப்பட்ட சில ஆலயங்களில் மட்டுமே மிருக வேள்வி செய்யப்பட்டன.
செவ்வாய், 24 மே, 2011
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மன்னிப்பு கோரினார் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்தமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரென கருதப்படும் குமரன் பத்மநாதன் ஐபிஎன் தொலைக்காட்சி ஊடாக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
வியாழன், 19 மே, 2011
வன்னிப் பேரவலத்துக்காக சுயாதீன விசாரணை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை
வெள்ளி, 13 மே, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)