இந்தியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக கூட்டணியினர் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு தேர்தல் முடிவு
*அதிமுக + 196
*திமுக + 37
*மற்றவை + 1
புதுச்சேரி தேர்தல் முடிவு
*காங்கிரஸ் + 5
*என் ஆர்+ 3
*மற்றவை 8
இதன் அடிப்படையின் தமிழ்நாட்டில் தொடரவிருந்த முத்துவேல் கருணாநிதியின் குடும்ப ஆட்சி தடம் புரண்டுள்ளது, சுமார் 140 தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட செல்வி ஜெயலலிதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றார்.
மூன்றாவது முறையாக செல்வி ஜெயலலிதா ஜெயராம் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.