புத்திசுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தின் மீது கல்வீச்சு நடத்திவிட்டு கடலில் குதித்துத் தப்பி ஓடிய போது துரத்திச் சென்ற ஸ்ரீலங்கா பொலிஸார் அவ்விளைஞனை கடலில் வைத்து அடித்து மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவத்தினை பம்பலப்பிட்டியில் உள்ள Z Building இல் இருந்து TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மிகவும் துல்லியமாக வீடியோ காட்சியாகப் செய்யப்பட்டுள்ளனர்.சட்டத்தினையும் பாதுகாப்பினையும் பேணிக் காக்க வேண்டிய காவற்துறையினர் ஸ்தலத்திலேயே தண்டனையைக் கொடுக்க முனைவது கண்டிக்கப்பட வேண்டியதே, நீதி தேவதை கண் திறப்பாளா?

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)