வல்வை பரவைக் கடலில் விளைந்த உப்பை அள்ளுவதற்கு மக்கள் கடகங்களுடன் திரண்டு செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.வல்வைக் குடாக் கடலின் உப்புக்கழி, கொள்ளையன்தூவு, அலைவாய்க்கடல், ஆனைவிழுந்தான், மண்டான்கரை, மாதுவில் முழக்கன், உப்புவல்லை போன்ற பகுதிகளில் செறிவாக உப்பு விளைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)