இலங்கையின் கல்வித் திட்டத்துக்கு அமைய நடாத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ்மொழி மூல பரீட்சார்த்தியாகத் 2008.08.17 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையில் தோற்றிய எழுதுமட்டுவாழ் வடக்கு, மாங்குளம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் 176 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.தந்தை தர்மலிங்கம் மிருசுவில் அரச தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகவும், தாய் செல்வராணி தர்மலிங்கம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகவும் கடமை புரிகின்றார்கள்.
தர்மலிங்கம் பாசுபதனுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)