ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளருக்கான 2009 ஆம் கல்வியாண்டுக்கான ஓராண்டு கால டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.ஊடகத்துறையில் ஆர்வம் உள்ள க.பொ.த.உயர்தரத்தில் சித்தி பெற்றவர்கள் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் சேர்ந்து செய்தி சேகரிப்பது, செய்தி வாசிப்பது, எழுதுவது போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கற்று நடுநிலை ஊடகவியலாளராகலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய விலாசம்: இல 96, கிருல வீதி, கொழும்பு - 05.
மின்னஞ்சல் - info@slcj.lk
மேலதிக விபரங்களுக்கு: பிரார்த்தனா/ ரேணுகா - 011 5353635
ஊடகத்தினூடாக ஊடகத்துறையை மேம்படுத்துவோம்.

நன்றி: வீரகேசரி

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)