பல்லாயிரம் பதிவர்கள் மத்தியில் "களத்துமேடு" தனக்கே உரித்தான பாணியில் "ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்" எனும் கருப் பொருளில் பதிவுகளைச் செய்து வருவது பதிவர்கள் அறிந்ததே!அந்த வகையில் பதிவுலகில் தடம் பதித்துள்ள என்னையையும் ஒரு பதிவராகக் கருதி "யாழ்தேவி" இணையத் தளத்தில் நட்சேத்திரப் பதிவர் அந்தஸ்த்து கொடுத்துள்ளமைக்கு நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.
யாழ்தேவி இணையத்தின் பணி தொடர களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)