
அந்த வகையில் பதிவுலகில் தடம் பதித்துள்ள என்னையையும் ஒரு பதிவராகக் கருதி "யாழ்தேவி" இணையத் தளத்தில் நட்சேத்திரப் பதிவர் அந்தஸ்த்து கொடுத்துள்ளமைக்கு நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.
யாழ்தேவி இணையத்தின் பணி தொடர களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.


நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி ஜீவா.
பதிலளிநீக்குமுகம்காணா நண்பர் ஈழவருக்கு!
பதிலளிநீக்குதங்களின் எழுத்துக்குக் கிடைத்த ஒரு உயரிய விருதாகவே இந்த நட்சத்திரப் பதிவர்!
எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! தொடர்க உம் தமிழ் எழுத்துப் பணி!
நேற்றும் இன்றும் சற்று அலுவல்களாயிருந்தபடியால் ஒரு நாள் தாமதம் மன்னிக்கவும்!
நன்றி முகுந்தன்.
பதிலளிநீக்கு