தமிழர்களுக்கு வயலின் இசையால் பெருமை சேர்த்த பெருந்தகை குன்னக்குடி வைத்தியநாதனின் மரணம் இசையுலகுக்குப் பேரிழப்பாகும்.வைத்தியநாதனின் வயலின் ஒலி அடங்கி விட்டது, இனி எப்போது கேட்போம்?
வயலினால் பெருமை பெற்றவரா குன்னக்குடி வைத்தியநாதன் அல்லது குன்னக்குடி வைத்தியநாதனால் பெருமை பெற்றதா வயலின் என பட்டிமன்றம் நடாத்துமளவுக்கு திறமையின் உச்சத்தில் இருந்தவர் குன்னக்குடி.
வயலின் இசை இருக்கும் வரை குன்னக்குடி வைத்தியநாதனின் பெயர் நிலைத்திருக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய "களத்துமேடு" பிராத்திக்கின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)