அண்மைக் காலமாக புவி வெப்பமடைந்து வருவது யாவரும் அறிந்ததே! கடந்த காலங்களில் ஆர்ட்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை உயர்வடைந்து வருவதால் பனிப்பாறைகள் உடைந்து உருகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.வட கனடாவின் எல்லிஸ் மெரே தீவுக்கு அப்பாலுள்ள வார்ட்ஹண்ட் எனும் தீவில் கடந்த வாரம் 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பாரிய பனிப்பாறை உடைவு அவதானிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஐலெஸ்ஸில் 50 சதுர கிலோமீற்றர் பரப்பளவு பனிப்பாறை உடைந்தது, இதன் பின்னர் ஏற்பட்ட பாரிய உடைவே இதுவாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)