எதிர்வரும் 2012.01.17 ஆம் திகதி ஶ்ரீ லங்கா அமைச்சரவையில் பாரிய மாற்றம் கொண்டு வர ஆழும் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ் அமைச்சரவைக்கு பிரதமராக தற்போதைய சபாநாயகரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.