வன்னி யுத்தத்தின் அவலத்தினை உலகுக்குக் காட்டுவதற்காக சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட "இலங்கையின் கொலைக்களம்" எனும் ஆவணத் திரைப்படம் இன்று சர்வதேச நேரம் 23.05 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கை, இந்திய நேரம் 2011.06.15 ஆம் திகதி அதிகாலை 03.35 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Sri Lanka’s Killing Fields எனும் ஆவணப்படம் சர்வதேசத்தில் இருந்து ஸ்ரீலங்காவுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இலங்கையின் கொலைக்களம் எனும் இவ் ஆவணப்படம் கொடூரமான காட்சிகளைக் கொண்டிருப்பதனால் கற்பிணித் தாய்மார், மனநலம் குன்றியோர் போன்றோர் பார்ப்பதைத் தவிர்க்குமாறு சனல் 4 தொலைக்காட்சி கேட்டுக் கொள்கின்றது.

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.