புதன், 3 செப்டம்பர், 2008

வன்னிப் போர்முனையில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் !

ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வன்னிப் போர்முனையில் உக்கிர மோதல் இடம்பெற்று வருகின்றது, அம் மோதலில் ஸ்ரீலங்கா படையினரிடமிருந்து பெருந் தொகையான இராணுவ தளபாடங்களைக் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
















நன்றி தமிழ்வின்

2 கருத்துகள்:

  1. இத்தனை வடிவங்களா!இப்படியெல்லாம் இருக்கா!

    களத்துமேடு, உங்கள் தளம் வடிவாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  2. மனிதனைக் கொல்ல உருவான நச்சுத் தளபாடங்கள்.

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.