ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

தாஜ்மஹால் சீனாவில் கட்டப்பட்டுள்ளது!


இந்தியாவில் ஆக்ராவுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் இனிமேல் சீனாவுக்கு படையெடுக்கப் போகின்றார்கள் ஏனெனில் தாஜ்மஹாலைப் போன்று சீனாவின் நிங்சியாவில் உருவாக்கி விட்டார்கள்.

8 கருத்துகள்:

  1. டூப்ளிகேட் செய்து சந்தையில் விடுவதன் அடுத்த பரிணாமத்துக்குப் போய் இருக்கிறது சீனா.

    விரைவில் ஈபிள் டவர், நயக்கரா நீர்வீழ்ச்சி கூட சீனாவில் வரும்.

    பதிலளிநீக்கு
  2. சீனாவின் முன்னேற்றம் இப்படியும் உள்ளதா!

    பதிலளிநீக்கு
  3. கோவி.கண்ணன் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. போலிக்கு என்றைக்குமே மதிப்பில்லை அதனால் சுற்றுலா பயணிகள் சீனாவில் தாஜ்மஹாலை தேட மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  5. தீவிரவாசகனின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஜெஸிலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கட்டிடம் கிடக்கட்டும். அதை விடுங்க.
    உள்ளெ 'புதைக்கவேண்டியங்களை'ப்
    புதைச்சாங்களான்னு சொல்லலையே(-:

    பதிலளிநீக்கு
  8. அப்படிப் போடுங்க துளசி கோபால்!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.