இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்ட
"HEADLINES TODAY" (ஹெட்லைன் ருடே) எனும் ஊடகம், பிரித்தானிய ஊடகமான சனல் 4 ஒளிபரப்பிய "ஸ்ரீலங்காவின் கொலைக் களம்" எனும் போர்க்குற்ற ஆதார வீடியோ காணொளிக்கு ஒத்ததாக
"I witnessed Genocide: Inside Lanka’s Killing Fields" எனும் ஆவண வீடியோ காணொளியை இன்று 2011.08.09 ஆம் திகதி இரவு ஒளிபரப்பியது.
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசாங்கம் நடாத்திய கொடூர போர்க்குற்ற ஆதார வீடியோ காணொளிகள் 12 பகுதிகளைக் கொண்டதாக "ஹெட்லைன் ருடே" ஒளிபரப்பியுள்ளது.
மேலதிக வீடியோ காணொளிக்கு அழுத்தவும்
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.