செவ்வாய், 12 ஜூலை, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஜூலை 23

எதிர்வரும் 2011. 07.23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒத்திவைக்கப்பட்ட 65 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  அபேட்சகர்கள் வாக்கு வேட்டைக்கு வீடு வீடாகச் சென்று கட்சி சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


யாழ்ப்பாண உள்ளூராட்சி சபை : 374,340 வாக்காளர்கள்
 வல்வெட்டித்துறை நகரசபை: 09 உறுப்பினர்கள்
பருத்தித்துறை நகரசபை: 09 உறுப்பினர்கள்
சாவகச்சேரி நகரசபை: 11 உறுப்பினர்கள்
காரைநகர் பிரதேசசபை: 05 உறுப்பினர்கள்
ஊர்காவற்துறை பிரதேசசபை - 05 உறுப்பினர்கள்
நெடுந்தீவு பிரதேசசபை : 09 உறுப்பினர்கள்
வேலணை பிரதேசசபை : 11 உறுப்பினர்கள்
வலிகாமம் மேற்கு பிரதேசசபை: 14 உறுப்பினர்கள்
வலிகாமம் வடக்கு பிரதேசசபை: 21 உறுப்பினர்கள்
வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை:16 உறுப்பினர்கள்
வலிகாமம் தெற்கு பிரதேசசபை: 16 உறுப்பினர்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேசசபை: 21 உறுப்பினர்கள்
வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை :18 உறுப்பினர்கள்
பருத்தித்துறை பிரதேசசபை : 09 உறுப்பினர்கள்
சாவகச்சேரி பிரதேசசபை : 15 உறுப்பினர்கள்
நல்லூர் பிரதேசசபை : 12 உறுப்பினர்கள்

கிளிநொச்சி உள்ளூராட்சி சபை : 61,217 வாக்காளர்கள்
பச்சிலைப்பள்ளி பிரதேசசபை : 09 உறுப்பினர்கள்
கரைச்சி பிரதேசசபை : 19 உறுப்பினர்கள்
பூநகரி பிரதேசசபை : 10 உறுப்பினர்கள்

முல்லைத்தீவு உள்ளூராட்சி சபை : 5,227 வாக்காளர்கள்
துணுக்காய் பிரதேசசபை : 9 உறுப்பினர்கள்

அம்பாறை உள்ளூராட்சி சபை : 29,711 வாக்காளர்கள்
காரைதீவு பிரதேசசபை : 05 உறுப்பினர்கள்
திருக்கோவில் பிரதேசசபை : 09 உறுப்பினர்கள்

திருகோணமலை உள்ளூராட்சி சபை : 92,690 வாக்காளர்கள்
சேருவில பிரதேசசபை : 09 உறுப்பினர்கள்
கந்தளாய் பிரதேசசபை : 11 உறுப்பினர்கள்
திருகோணமலை நகரம் பிரதேசசபை : 09 உறுப்பினர்கள்
குச்சவெளி பிரதேசசபை : 09 உறுப்பினர்கள்

மேலதிக தகவல்களுக்கு :
http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/Press%20Release/0723/Contesting_Political_Parties_and_Independent_Groups.pdf

http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/Press%20Release/0723/Contesting_Political_Parties_and_Independent_Groups.pdf

http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/GeneralInformation/No.of_Voters_and_No.of_Polling_Stations.pdf

http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/infomembers.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.