யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான முடியப்பு றெமீடியஸ் ஆளும் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணியில் இணைந்து செயற்பட இருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும். ......................................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.