வியாழன், 25 டிசம்பர், 2008

நத்தார் வாழ்த்துக்கள்


வாசகர்கள் அனைவருக்கும் களத்துமேட்டின் நத்தார் வாழ்த்துக்கள்!

5 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ஈழவன்
    வரும் ஆண்டாவது நம்மக்களுக்கு நல்லதாக அமையட்டும்....

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமாக ஜீவன், பிறக்கும் புத்தாண்டு நல்லதாக மலர வேண்டுமென இறைவனைப் பிராத்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. விடிகின்ற புது விடியல் புத்தொளியோடு மலருட்டும் எங்கள் மக்களுக்கு.

    ஈழவன் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய எழுத வேணும் பிறக்கிற புது வருஷத்தில்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஹேமா,

    பிறக்கின்ற புத்தாண்டு
    யுத்தமற்ற நிம்மதியான ஆண்டாகப் பிறக்க வேண்டுமென்பதே எனது ஆசை.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.