புதுவை ஐயாவின் குரலில் எம் அவஸ்தை.அருமை என்று சொல்லமுடியாத அவதி.நன்றி ஈழவன்.எம் வருங்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் ஆவணங்களில் இதுவும் ஒன்று.
றேடியோஸ்பதி பிரபா அண்ணா, சாரல் தூவும் நம்ம சயந்தன் அண்ணா, சிநேகிதி அக்கா, பண்டைத்தமிழ் மொழி பெயர்க்கும் வசந்தன் அண்ணை, சோமி அண்ணாவிற்குப் பிறகு நாமளும் குரல் பதிவு தொடங்கிட்டமில்ல????? குரல் பதிவைக் கேட்க கீழே சொடுக்கவும்.
அண்ணா எப்படிச் சுகம்??? உங்களிடம் புதுவை இரத்தினதுரை ஜயாவின் யாழ் இடப் பெயர்வு பற்றிய கவிதை ஒலி வடிவில் இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா??? எனது mail id: melbkamal@gmail.com
மன்னிக்க வேண்டும் மெல்போர்ன் கமல், ஏனெனில் கவிஞர் புதுவை இரத்தினத்தின் யாழ் இடப்பெயர்வு பற்றிய கவிதைத் தொகுப்பு எதுவும் உத்தியோகபூர்வமாக ஒலி வடிவில் வந்ததாக நான் அறியவில்லை, இருப்பினும் "புலிகளின் குரல்" வானொலியில் "நாடு இதை நாடாவிட்டால் ஏது வீடு" எனும் தலைப்பில் கவிஞர் நடாத்தும் நிகழ்வில் கேட்கக் கூடியதாக இருக்கின்றது, நீங்கள் விரும்பினால் "தமிழ்க் கதிர்" எனும் http://www.tamilkathir.com/ இச் சுட்டியிலும் காணலாம்.
புதுவை ஐயாவின் குரலில் எம் அவஸ்தை.அருமை என்று சொல்லமுடியாத அவதி.நன்றி ஈழவன்.எம் வருங்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் ஆவணங்களில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குறேடியோஸ்பதி பிரபா அண்ணா, சாரல் தூவும் நம்ம சயந்தன் அண்ணா, சிநேகிதி அக்கா, பண்டைத்தமிழ் மொழி பெயர்க்கும் வசந்தன் அண்ணை, சோமி அண்ணாவிற்குப் பிறகு நாமளும் குரல் பதிவு தொடங்கிட்டமில்ல?????
பதிலளிநீக்குகுரல் பதிவைக் கேட்க கீழே சொடுக்கவும்.
ஈழவன் எங்கே காணோம்?
பதிலளிநீக்குநன்றி ஹேமா,
பதிலளிநீக்குவேலைப்பளுவினால் வலைப்பதிவுப் பக்கத்துக்கு சில நாட்களாக வர முடியாமற் போய் விட்டது, எனினும் என்னைக் காணவில்லையென்று தேடினீர்களே! நன்றி ஹேமா.
களத்துமேட்டுக்கு வந்து பின்னூட்டமிட்டுச் சென்ற மெல்போர்ன் கமலை வரவேற்கின்றேன், நன்றி கமல்.
பதிலளிநீக்குஅண்ணா எப்படிச் சுகம்???
பதிலளிநீக்குஉங்களிடம் புதுவை இரத்தினதுரை ஜயாவின் யாழ் இடப் பெயர்வு பற்றிய கவிதை ஒலி வடிவில் இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா??? எனது mail id: melbkamal@gmail.com

பதிலளிநீக்கு