வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

நல்லூர் கந்தனும் செல்லப்பா சுவாமிகளும் !

நல்லூர் தேரடியில் அமர்ந்திருந்து செல்லப்பா சுவாமிகள் உபதேசித்த எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை, யாமறியோம், முழுதும் உண்மை போன்ற நல்வாக்கியங்கள் மனிதன் உள்ளவரை என்றும் நிலைத்து நிற்கும்.



நல்லூர் கந்தன் ஆலயக் கொடியேற்றம் எனும் செய்தி கேட்டதும் செல்லப்பா சுவாமிகளும் யோக சுவாமிகளும் நினைவில் வந்து அவர் போதித்த மகா வாக்கியங்கள் நினைவூட்டிச் செல்லும்.

2 கருத்துகள்:

  1. 4 நாட்களாக தேடி ஒருமாதிரி உங்கள் களத்துமேட்டைக் கண்டுபிடித்தேன்.

    சுவாமியைப் பற்றிய செய்தி என்றவுடன் ஆனந்தமடைந்தேன்.

    நன்றி உங்கள் பணிக்கு.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி தங்க முகுந்தன்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.