திங்கள், 7 மே, 2007

இராணுவ சோதனைச் சாவடியில் தமிழர்கள்


ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் அடாவடித்தனத்தினால் அப்பாவி பொதுமக்களின் மீதான அடாவடித்தனங்கள் தொடருகின்றன.

தினமும் தெருவில் இருக்கும் சோதனைச் சாவடியில் தமிழர்கள் படும் வேதனைகளின் ஒரு பகுதியே இப்படமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.