சனி, 26 மே, 2007

பெண்ணாக மாறிய ஆண் கேம்பிறிஜ் நகர மேயரானார்

பால் நிலை மாற்றம் பெற்ற இங்கிலாந்தின் முதல் மேயர் எனும் பெருமையை பெற்றுக் கொள்கின்றார் சுதந்திர ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜென்னி பெய்லி.

பிறப்பில் ஆணாக இருந்து 15 வருடங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பெய்லிக்கு இப்போது 45 வயதாகின்றது.

இவருடைய பெண் வாழ்க்கைக் துணைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ஜெனிபர் லில்டிலும் பால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்லி ஆணாக இருந்த போது செய்த திருமணத்தில் 20 வயது மற்றும் 18 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

4 கருத்துகள்:

  1. என்னது..கணவன் மனைவியா வாழ்ந்து குழந்தை பெத்துக்கிட்டு மனைவி கணவனா ஆயிட்டாங்களா? ம்ம்ம்...வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  2. all blog spots வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. களத்துமேட்டுக்கு வந்து பின்னூட்டமிட்ட ஜி.இராகவனுக்கு நன்றி.
    காலம் முன்னேறிப் போச்சு சார்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.