திங்கள், 14 மே, 2007

கருணா அணியினுள்ளான பூசல் அகன்றது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கருணா அம்மான் தலைமையிலான இயக்கத்தினுள் உட்பூசல் ஏற்பட்டு உறுப்பினர்கள் கொல்லப்படும் அளவுக்கு நிலமை கட்டுக்கடங்காமல் இருந்தது,
கருணா உட்பட பலர் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாகவும் இணையம் உட்பட பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

நேற்றைய பிபிசி செய்திச் சேவைக்கு அவ்வமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா அளித்த செவ்வியில் கட்சியினுள் இருந்து வந்த உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.