திங்கள், 7 மே, 2007

வாழைநாரினால் தயாரிக்கப்பட்ட சேலை


வாழைநாரினால் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமிக்க சேலையை அண்மையில் தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

வெப்பத்தைத் தணிக்கக் கூடிய மருத்துவ குணமிக்க இச் சேலையை நெசவாளர் ஒருவர் பாவனையாளர்களுக்கு காண்பித்த போது எடுக்கப்பட்ட படம்.

5 கருத்துகள்:

  1. பெயரில்லா7 மே, 2007 அன்று 9:52 PM

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அட! நல்ல அழகாத்தான் இருக்கு. விலை எப்படியோ?

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா8 மே, 2007 அன்று 12:23 PM

    ரவீந்திரன்:
    வாழைநாரில் சேலை உற்பத்தி செய்த பெருமகனைப் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. களத்துமேட்டுக்கு வருகை தந்து பதிவிட்டுச் சென்ற துளசி கோபால் அவர்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் ரவீந்திரனுக்கு மிக்க நன்றி,
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.