வெள்ளி, 4 மே, 2007

கொழும்பில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு


நேற்றுப் பெய்த மழையால் கொழும்பு மாநகரத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் வெள்ளத்தில் சிக்கியுள்ள காட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.