திங்கள், 30 ஏப்ரல், 2007

"தராக்கி" சிவராமின் நினைவுடன்......



நன்றி வீரகேசரி

2 கருத்துகள்:

  1. களத்துமேடு,
    ஒரு உன்னதமான கொள்கைக்காக தன் உயிரைத் தியாகம் செய்த மாமனிதர் அண்ணன் சிவராம் அவர்களை நினைவுகூர்ந்து பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி. அவரின் இழப்பு எனக்குத் தனிப்பட்ட வகையிலே பேரிழப்பு. ஏனெனில் ஈழத்து போராட்டம் பற்றிய இராணுவ பக்க அலசல்களுக்கு அவரிலேயே தங்கியிருந்தேன்.

    அவரின் நினைவாக சில நாட்களுக்கு முன் நானும் ஒரு பதிவு போட்டேன். அதில் அவர் தனக்கு வந்த மிரட்டல்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், தான் ஏன் வெளிநாட்டில் தங்கியிருக்காது இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற விடயங்களைச் சொல்லிய வீடியோப் படம் ஒன்றையும் இணைத்திருந்தேன்.

    அதைப் பார்ப்பதற்கு
    இங்கே கிளிக் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  2. களத்துமேட்டுக்கு வந்து சிவராமைப்பற்றி பின்னூட்டமிட்டமைக்காக வெற்றி அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.