வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

கே.பி. விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

மலேசியா கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமானில் உள்ள மஜீத் இந்தியா எனும் இடத்திலுள்ள ரியூன் ஹொட்டலின் அருகில் வைத்து ஆசிய பிராந்திய இன்ரபோலினால் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே।பி குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவரின் சில புனை பெயர்கள்:

கே.பி
செல்வராசா பத்மநாதன்
சண்முகம் குமரன் தர்மலிங்கம்
கே பத்மநாதன்
குட்டி மாஸ்ரர்
குட்டி சிறீ
தர்மலிங்கம் சண்முகம் குமரன்
தம்பையா செல்வராசா
கழுதை (பிரபாகரனால் வைக்கப்பட்ட செல்லப் பெயர்)
பெரியதுரை
கண்ணாடி பத்தன்
சதாசிவம் தர்மலிங்கம் ....

9 கருத்துகள்:

  1. கூட இருந்தவங்க போட்டு கொடுத்ததாலதான் மாட்டிகிட்டாருன்னு சொல்றாங்களே....அப்டியா?

    பதிலளிநீக்கு
  2. ஈழவன் ,
    வந்தேன் பார்த்தேன் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அய்யா இது நாடுகடந்த அரசாங்கத்துக்கு பின்னடிவாக கருதமுடியாது , ஈழ தமிழர்களின் ஒருமித்த தாயாக தாகம் இருக்கும்வரை தமிழ் ஈழத்துக்கு பின்ன டைவு இல்லை

    பதிலளிநீக்கு
  4. Hi

    எங்களுடைய இணையத்தில் தாங்கள் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தங்களுடைய பிளோக்கினை எங்களுடைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி.

    இப்படிக்கு
    செய்திவலையம் குழுவினர்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ரவுசர் பாண்டி.

    //கூட இருந்தவங்க போட்டு கொடுத்ததாலதான் மாட்டிகிட்டாருன்னு சொல்றாங்களே....அப்டியா?//

    இவ்வாறு அமையவே வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

    இணையத் தளச் செய்திகளும் அதனையே உறுதிப்படுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஹேமா.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் எழிலரசன்.

    நாடு கடக்காத தமிழீழத்தால் எதுவும் செய்ய முடியாமல் தாங்களும் அழிந்ததுடன் தமது இனத்தையும் அழித்து விட்டோம், இனிமேல் நாடு கடந்த அரசாங்கத்தினால் அழிக்க எதுவுமில்லை என இருக்கும் போது இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழினத்துக்கும் உலை வைக்கும் நோக்கமோ உங்கள் தாகத்தின் வெளிப்பாடு.

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் தான் கேபி கைதானதாக தகவல்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி தீவிரவாசகன்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.