ஞாயிறு, 12 ஜூலை, 2009

யாழ்தேவி இணையத்துக்கு நன்றி

பல்லாயிரம் பதிவர்கள் மத்தியில் "களத்துமேடு" தனக்கே உரித்தான பாணியில் "ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்" எனும் கருப் பொருளில் பதிவுகளைச் செய்து வருவது பதிவர்கள் அறிந்ததே!

அந்த வகையில் பதிவுலகில் தடம் பதித்துள்ள என்னையையும் ஒரு பதிவராகக் கருதி "யாழ்தேவி" இணையத் தளத்தில் நட்சேத்திரப் பதிவர் அந்தஸ்த்து கொடுத்துள்ளமைக்கு நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.

யாழ்தேவி இணையத்தின் பணி தொடர களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.

4 கருத்துகள்:

  1. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. முகம்காணா நண்பர் ஈழவருக்கு!
    தங்களின் எழுத்துக்குக் கிடைத்த ஒரு உயரிய விருதாகவே இந்த நட்சத்திரப் பதிவர்!
    எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! தொடர்க உம் தமிழ் எழுத்துப் பணி!
    நேற்றும் இன்றும் சற்று அலுவல்களாயிருந்தபடியால் ஒரு நாள் தாமதம் மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.