ஞாயிறு, 2 நவம்பர், 2008

ஸ்ரீலங்காவின் வீதி விபத்துக்கள்!






ஸ்ரீலங்காவில் தினமும் இடம்பெறும் வீதி விபத்துக்களைக் கொண்ட புள்ளி விபர அறிக்கை அண்மையில் ஸ்ரீலங்கா பாராளுமன்றில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நன்றி: தினக்குரல்

4 கருத்துகள்:

  1. ரொம்ப முக்கியம் ??

    இதுல எத்தனை வெள்ளை வேன் ஆக்ஸிடெண்ட் ஆச்சு ?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஈழவன்,உங்களைச் சினிமாத் தொடருக்கு அழைத்திருக்கிறேன்.நேரமிருந்தால் கோபப்படாமல் பதிவிடுங்கோ.

    என் புதிய தளத்தில் பலதும் பத்துமாய் மனதில பட்டவைகளை வாதிடுவோமா?அபிப்பிராயம் சொல்லுங்கள்.
    http://www.santhyil.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி செந்தழல் ரவி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஹேமா, ஒரு வாரமாக வலைப் பதிவுலகுக்கு வர முடியாமற் போனதால் உங்கள் கோரிக்கைக்கு பதில் தர முடியவில்லை.

    உங்கள் சினிமாத் தொடர் நல்லதொரு புதிய முயற்சி, பாராட்டுக்கள்.

    எனக்கு சினிமாவில் அதிகம் நாட்டமில்லை, இருப்பினும் முயற்சிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.