வியாழன், 16 அக்டோபர், 2008

ஜூனியர் விகடனுக்காக பா.நடேசனின் செவ்வி!


இந்திய தமிழகத்தில் இருந்து வெளிவரும் "ஜூனியர் விகடன்" சஞ்சிகைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் வழங்கிய செவ்வி.

நன்றி: உதயன்

4 கருத்துகள்:

  1. வணக்கம் ஈழவன் களத்துமேடு.
    விடுமுறை போயாச்சு.நானும் வந்தாச்சு.உங்கள் அத்தனை பதிவுகளும் பார்த்தேன்.எல்லாத் தரப்பினருக்கும் மாதிரியான கருத்துக்களோடு அருமையான பதிவுகள்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஹேமா, நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    சிங்கைக்குச் சென்றும் களத்துமேட்டுக்கு வந்து பின்னூட்டமிட்டுச் சென்றீர்களே அதனை நினைத்துப் புளகாங்கிதம் அடைந்தேன்.

    //உங்கள் அத்தனை பதிவுகளும் பார்த்தேன்.எல்லாத் தரப்பினருக்கும் மாதிரியான கருத்துக்களோடு அருமையான பதிவுகள்.தொடருங்கள்.//

    மறைக்கப்பட்டு வரும் அல்லது மறைக்க முற்படும் செய்திகளை அலசுவதும் அதனை திறனாய்வு செய்வதுமே களத்துமேட்டின் நோக்கம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. களத்துமேட்டுக்கு வருகை தந்த இசக்கிமுத்து அவர்களை வருக வருகவென வரவேற்கின்றேன்,

    தொடர்ந்து வாருங்கள், நன்றி.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.