திங்கள், 29 செப்டம்பர், 2008

இரு ஒட்டிய முகத்தினையுடைய அதிசயக் குழந்தை!


இந்திய தென் கஷ்மீர் பகுதியிலுள்ள அனந்த்நாக் எனுமிடத்தில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 25 ஆம் திகதி ஒட்டிய இரண்டு முகங்களுடன் நான்கு கண்கள், இரு வாய்கள், இரு மூக்குகள் கொண்டதான குழந்தையொன்று பிறந்துள்ளது.

2 கருத்துகள்:

  1. அதிசயம் தான்... :)
    ஆனாலும் இவையெல்லாம் இயற்கையின் fault designs என்றே தோன்றுகிறது... :(

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிமல்.

    அடிக்கடி வந்து கருத்துக்களைச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.