செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

விடுதலைப்புலிகளின் வான்படை திருமலையில் குண்டுத் தாக்குதல் ! தலைநகரம் இருளில் !!

ஸ்ரீலங்காவின் திருகோணமலை துறைமுகத்தில் இன்றிரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குண்டுத் தாக்குதல் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து உள்ளே சூட்டுச் சத்தம் கேட்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் செய்தி கொழும்புக்கு எட்டியதும் தலைநகரம் இருளில் மூழ்கியுள்ளது.

6 கருத்துகள்:

  1. ஐயோ களத்துமேடு, நான் இரத்தம் உறைந்துபோய் இருக்கிறேன்.அப்பா அம்மாவோடு பேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.தொலை பேசிக்குள்ளாகவெ வெடிச் சத்தம் கேட்டு அதிர்ந்துபோனேன்.தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
    ஒன்றும் புரியவில்லை.
    அழுதுகொண்டிருக்கிறேன்.
    வேறு என்னதான் செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
  2. திருகோணமலை இன்று அல்லோலகல்லப்பட்டிருக்கும், இரவானதால் படையினரால் மக்களுக்கு நேரடித் தாக்கங்கள் குறைவாக இருந்திருக்கும், விடிந்த பிறகு தான் என்ன நடக்கும் என்பது தெரியும் ஹேமா !

    சரி அம்மா, அப்பா எல்லோரும் திருமலையிலா இருக்கினம் !

    பதிலளிநீக்கு
  3. அப்பா அம்மா 10-14 வருட காலமாக திருமலையில்தான் இருக்கிறார்கள்.
    இரவு பேசினேன் சுகம்.அம்மாதான் பய்ந்துபோய் இருக்கிறா.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.