ஞாயிறு, 13 மே, 2007

விடுதலைப்புலிகளின் விமானங்கள்


தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்களென்று தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் சஞ்சிகையில் வெளிவந்துள்ள படம்.

4 கருத்துகள்:

  1. தமீழீழ வான்படைக்கு சர்வதேச அந்தஸ்த்து கிடைக்கும் காலம் கனிந்து வருகின்றதை அறிய முடிகின்றது, களத்மேட்டுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றி ஸியா.

    பதிலளிநீக்கு
  3. போலிப் படங்களை ஊடகங்கள் சற்றும் யோசிக்காமல் வெளியிடுகின்றன.

    முன்பொருமுறை இதேபோல் இந்திய விமானப்படைக்குரிய விமானமொன்றை புலிகளின் விமானமாக உருவகித்து வெளியிடப்பட்ட போலிப்படமொன்றை பழ.நெடுமாறன் ஐயாவின் 'தென்செய்தி' பத்திரிகை 'புலிகளின் விமானம்' என்றுகூறி வெளியிட்டது.

    இப்போது ஜுனியர் விகடனும் அதே தவறைச் செய்துள்ளது.

    யாரோ கணிணி வரைகலையில் திறமையானவர்கள் மினக்கெட்டு இப்படிப் போலிகளை உருவாக்க, அது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

    இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க புலிகளே தமது வான்படைப் படங்களை வெளியிட்டபின்னும் இது நடப்பதுதான் வேடிக்கை.

    பதிலளிநீக்கு
  4. களத்துமேட்டுக்கு வருகை தந்து பதிவிட்டமைக்கு நன்றி கொண்டோடி.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.